தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

லத்தேரி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

கே.வி.குப்பம்,

லத்தேரி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

கே.வி.குப்பத்தை அடுத்த பி.என்.பாளையம் ஊராட்சி பாறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சோமு (வயது 28). இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் சோமு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், லத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story