தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

ராஜபாளையம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி ஞானியார் தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் முத்துக்குமார் (வயது 22). இவர் அதே பகுதியில் மருத்துவ துணி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அவரது தந்தை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் கீழ ராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story