மண்டல இணைப்பதிவாளர் பொறுப்பேற்பு


மண்டல இணைப்பதிவாளர் பொறுப்பேற்பு
x

திருப்பத்தூர் மண்டல இணைப்பதிவாளர் பொறுப்பேற்பேற்றார்.

திருப்பத்தூர்

புதுக்கோட்டை மண்டலம் அறந்தாங்கி சரகத்தில் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளராக பணியாற்றி வந்த எஸ்.பி.முருகேசன் திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளராக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை கூட்டுறவு சங்கங்களின் திருப்பத்தூர் சரக துணை பதிவாளர் பாலசுப்பிரமணியம், திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாளர் தண்டபாணி, கூட்டுறவு பதிவாளர்கள் தர்மேந்திரன், சண்முகம், பூவண்ணன், ரவிச்சந்திரன், செந்தில், சதாசிவம், சித்ரா மற்றும் துணை பதிவாளர் அலுவலக அலுவலர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story