தமிழக சட்டசபைதேர்தல் 2021 - முன்னிலை நிலவரம்


தமிழக சட்டசபைதேர்தல் 2021 - முன்னிலை நிலவரம்
x
தினத்தந்தி 2 May 2021 3:15 AM GMT (Updated: 2 May 2021 3:15 AM GMT)

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒரே நேரத்தில் தொடங்கியது. முன்னிலை நிலவரங்கள் வெளியாக தொடங்கி உள்ளது.

சென்னை

234 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

முதலில் தபால் வாக்குகளை எண்ணுவதற்காக தனி மேஜைகள் அமைப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் 500 தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

* வேளச்சேரி  தொகுதி தபால் ஓட்டு எண்ணிக்கையில்  காங்கிரஸ் முன்னிலை பெற்று இருந்தது. 

* தி.மு.க. 6 தொகுதிகளில்  முன்னிலை பெற்று உள்ளது

* அ.தி.மு.க 3 தொகுதிகளில்  முன்னிலை பெற்று உள்ளது

* சென்னை ராணி மேரி கல்லூரி மையத்தில் 4 தொகுதிகளுக்கான தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

* குமாரபாளையம் தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.மு.க. முன்னிலை

* புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் 4 தொகுதிகளில் முன்னிலை பெற்று உள்ளது.

* புதுச்சேரியில் காங்கிரஸ் 1 தொகுதியில் முன்னிலை பெற்று உள்ளது.

கூட்டணிகள் போட்டிமுன்னிலைவெற்றிபெற்ற ஓட்டுகள்
அ.தி.மு.க. கூட்டணி 
அ.தி.மு.க.17830 
பா.ம.க2300 
பா.ஜ.க2000 
தமிழ் மாநில காங்கிரஸ்600 
பெருந்தலைவர் மக்கள் கட்சி100 
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்100 
புரட்சி பாரதம100 
மூவேந்தர் முன்னேற்ற கழகம்100 
புரட்சி பாரதம்100 
அனைத்திந்திய மூவேந்தர் முன்னணி கழகம்100 
பசும்பொன் தேசிய கழகம்100 
தி.மு.க. கூட்டணி 
தி.மு.க.17360 
காங்கிரஸ்2500 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 600 
இந்திய கம்யூனிஸ்டு 600 
ம.தி.மு.க.600 
விடுதலை சிறுத்தைகள் 600 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக300 
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி300 
மனிதநேய மக்கள் கட்சி200 
அகில இந்திய பார்வடுபிளாக் 100 
தமிழக வாழ்வுரிமை கட்சி 100 
மக்கள் விடுதலை கட்சி100 
ஆதி தமிழர் பேரவை100 
அ.ம.மு.க. கூட்டணி 
அ.ம.மு.க16100 
தே.மு.தி.க6000 
எஸ்.டி.பி.ஐ600 
எஏ.ஐ,எம்.ஐ.எம்- அசாதுதீன் ஒவைசி300 
கோகுல மக்கள் கட்சி100 
மருது சேனை சங்கம்100 
விடுதலை தமிழ் புலிகள் கட்சி100 
மக்கள் அரசு கட்சி100 
மக்கள் நீதி மய்ய கூட்டணி  
மக்கள் நீதி மய்யம்13300 
இந்திய ஜனநாயக கட்சி4000 
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி3500 
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி1100 
மதசார்பற்ற ஜனதாதளம்3 
ஜனநாயக திராவிட முன்னேற்றகழகம் $ மற்றகட்சிகள்8 
நாம் தமிழர் கட்சி 23000 
     


Next Story