கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை தீவிரமாக கண்காணிக்கப்படும் - மத்திய அரசு


கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை தீவிரமாக கண்காணிக்கப்படும் - மத்திய அரசு
x
தினத்தந்தி 29 Nov 2021 3:55 PM IST (Updated: 29 Nov 2021 3:55 PM IST)
t-max-icont-min-icon

கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை தீவிரமாக கண்காணிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கிரிப்டோ கரன்சி தொடர்பான பணப்பரிவர்த்தனைகளை தீவிரமாக கண்காணிக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது எனவும்  கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை இந்தியாவில் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் எனவே அது தொடர்பான பரிவர்த்தனைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று மக்களவையில் நிதி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. 
1 More update

Next Story