2023 - 24 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள போட்டிகளின் அட்டவணை வெளியீடு..!
இந்திய அணி உலககோப்பை தொடருக்கு முன்பு செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
மும்பை,
2023 செப்டம்பர் முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள சர்வதேச போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி இந்திய அணி உலககோப்பை தொடருக்கு முன்பு செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
தொடர்ந்து நவம்பர் , டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 5 டி20 தொடரில் விளையாட உள்ளது.பின்னர் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 டி20 தொடரில் விளையாடுகிறது.தொடர்ந்து ஜனவரி , பிப்ரவரி மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது .
NEWS - BCCI announces fixtures for International Home Season 2023-24.
— BCCI (@BCCI) July 25, 2023
The Senior Men's team is scheduled to play a total of 16 International matches, comprising 5 Tests, 3 ODIs, and 8 T20Is.
More details here - https://t.co/Uskp0H4ZZR #TeamIndia pic.twitter.com/7ZUOwcM4fI
Save your dates, A blockbuster home season on the way.
— Johns. (@CricCrazyJohns) July 25, 2023
- 5 Tests.
- 3 ODI.
- 8 T20I. pic.twitter.com/En6ClizXil