ஆசிய விளையாட்டு : மகளிர் கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேசம் முதலில் பேட்டிங்
தினத்தந்தி 24 Sept 2023 6:39 AM IST
Text Sizeஆசிய விளையாட்டு தொடரில் இன்று நடைபெற்று வரும் மகளிர் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகின்றன.
பெய்ஜிங்,
ஆசிய விளையாட்டு தொடரில் இன்று காலை 6.30 மணிக்கு மகளிர் கிரிக்கெட் ஆட்டத்தின் அரையிறுதி போட்டி தொடங்கியது. இதில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி அந்த அணி பேட்டிங் செய்து வருகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire