தமிழ்நாட்டில் திமுக எத்தனையோ முறை தோல்வியை சந்தித்துள்ளது - எல்.முருகன்


தமிழ்நாட்டில் திமுக எத்தனையோ முறை  தோல்வியை சந்தித்துள்ளது - எல்.முருகன்
x
தினத்தந்தி 14 May 2023 2:57 PM IST (Updated: 15 May 2023 2:49 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

புதுச்சேரியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கர்நாடகா தேர்தல் முடிவு குறித்து கேட்கப்பட்டது.

இது குறித்து எல்.முருகன் கூறுகையில் ,

தமிழ்நாட்டில் திமுக எத்தனையோ முறை தோல்வியை சந்தித்துள்ளது.ஒரு தேர்தல் தோல்வி வைத்துக்கொண்டு எதையும் கூறி விட முடியாது. திராவிட மண்ணில் பாஜக வளரமுடியாது என முக ஸ்டாலின் அவரது திருப்திக்காக கூறி வருகிறார். என தெரிவித்தார் .


Next Story