பாடப்புத்தகத்தில் ரோகித் சர்மா- வைரலாகும் புகைப்படம்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி 19ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
மும்பை,
உலக கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ரோகித் சர்மா, இந்திய அணி கேப்டனாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் பாடப் புத்தகத்தில் ரோகித் குறித்தான பாடம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
2023-ம் ஆண்டு நடைபெற்று வரும் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தகுதிப்பெற்றுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி வரும் 19ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story