இங்கிலாந்து அணி வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 கோடி வழங்க ஐபிஎல் அணிகள் விருப்பம்
ஐபிஎல்-இல் ஜேசன் ராய், மொயின் அலி உள்ளிட்ட 6 இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதால், அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 கோடி வழங்க ஐபிஎல் அணி நிர்வாகம் முடிவு செய்துதுள்ளது.
டெல்லி:
ஐபிஎல்-இல் ஜேசன் ராய், மொயின் அலி உள்ளிட்ட 6 இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதால், அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 கோடி வழங்க ஐபிஎல் அணி நிர்வாகம் முடிவு செய்துதுள்ளது.
நடப்பு ஆண்டில் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடந்து வருகிறது. இந்த ஐபிஎல்-இல் ஜேசன் ராய், மொயின் அலி உள்ளிட்ட 6 இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதால், அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 கோடி வழங்க ஐபிஎல் அணி நிர்வாகம் முடிவு செய்துதுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி மற்றும் கவுன்ட்டி அணிகளை விட அதிக சம்பளம் கொடுக்க ஐபிஎல் அணி நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன. இங்கிலாந்து அணி வீரர்களான ஜேசன் ராய், மொயின் அலி, சாம் கரன் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடி வருவதால் அவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 50 கோடி வழங்க ஐபிஎல் நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன.
Related Tags :
Next Story