ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு
இந்திய அணியில் உத்தம் சிங் கேப்டனாகவும், பாபி சிங் தாமி துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,
மே 23 முதல் ஜூன் 1 வரை ஓமனின் சலாலாவில் ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு 18 பேர் கொண்ட இந்திய ஜூனியர் ஆண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் உத்தம் சிங் கேப்டனாகவும், பாபி சிங் தாமி துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி:
கோல்கீப்பர்கள்: மோஹித் எச்.எஸ், ஹிம்வான் சிஹாக்
டிபெண்டர்கள்: ஷர்தானந்த் திவாரி, ரோஹித், அமந்தீப் லக்ரா, அமீர் அலி, யோகம்பர் ராவத்
மிட்பீல்டர்கள்: விஷ்ணுகாந்த் சிங், ராஜிந்தர் சிங், பூவண்ணா சி பி, அமந்தீப், சுனித் லக்ரா
Related Tags :
Next Story