அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது தாயின் புகைப்படத்தைப் பகிர்ந்து சச்சின் நெகிழ்ச்சி


அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது தாயின் புகைப்படத்தைப் பகிர்ந்து சச்சின் நெகிழ்ச்சி
x

தனது தாய் ரஜ்னி டெண்டுல்கரின் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

மும்பை,

அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது தாய் ரஜ்னி டெண்டுல்கரின் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

தனது டுவிட்டர் பதிவில் செயற்கை நுண்ணறிவு வேகமாக வளரும் காலத்திலும், மாற்று இல்லாத ஒரே விஷயம் அம்மா என சச்சின் குறிப்பிட்டு உள்ளார்.


Next Story