ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் சச்சின் பெயரில் ஸ்டாண்ட்..!


ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் சச்சின் பெயரில் ஸ்டாண்ட்..!
x

, சச்சினைக் கவுரவிக்கும் விதமாக ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் உள்ள வெஸ்ட் ஸ்டேன்டிற்கு சச்சின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

ஷார்ஜா,

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தின் ஸ்டாண்டிற்கு சச்சின் தெண்டுல்கர் பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி, சச்சினைக் கவுரவிக்கும் விதமாக ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் உள்ள வெஸ்ட் ஸ்டேன்டிற்கு சச்சின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.


Next Story