டிஎன்பிஎல்: மதுரை - திருச்சி அணிகள் இன்று மோதல்


டிஎன்பிஎல்: மதுரை  - திருச்சி அணிகள் இன்று மோதல்
x

. இன்று இரவு நடைபெற உள்ள போட்டியில் மதுரை பாந்தர்ஸ் - பால்சி திருச்சி அணிகள் மோதுகின்றன

சேலம்,

8 அணிகள் பங்கேற்கும் 7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது சேலத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இரவு நடைபெற உள்ள போட்டியில் மதுரை பாந்தர்ஸ் - பால்சி திருச்சி அணிகள் மோதுகின்றன .இந்த போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்க உள்ளது.

மதுரை அணி 4 போட்டியில் 2 வெற்றி பெற்றுள்ளது. திருச்சி அணி 4 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது.


Next Story