டிஎன்பிஎல்: சேப்பாக் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருச்சி பந்துவீச்சு தேர்வு


டிஎன்பிஎல்: சேப்பாக் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருச்சி பந்துவீச்சு தேர்வு
x

டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது

நெல்லை,

டிஎன்பிஎல் தொடரின் இறுதிகட்ட லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு நடக்க உள்ள ஆட்டத்தில் திருச்சி - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சேப்பாக் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story