வீட்டுமனையை தாங்கிபிடிக்கும் ரகசியதூண்கள்? என்ன வீட்டுமனைக்கு தூண்கள் இருக்கா?


x

வீட்டுமனையை தாங்கி பிடிக்கும் ரகசிய தூண்கள்.

வீடுகளை தாங்கி பிடிக்கின்ற தூண்கள் இருப்பது போல நிலத்தையும் நான்கு தூண்கள் தாங்கி பிடித்துக்கொண்டு இருக்கிறது.அந்த நான்கு தூண்கள் எந்த இடத்தில் அமைந்திருக்கின்றதோ அவ்விடத்தில் நீங்கள் தாராளமாக முதலீடு செய்யலாம்

நிலம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் இந்த ரகசியமான நான்கு தூண்களை மறந்துவிடாதீர்கள்.

சென்னை மாநகரத்தில் இதுபோன்று நான்கு தூண்களும் சிறப்பாக அமைந்திருக்கும் இடத்தில் நிலம் கிடைத்தால் மிகப்பெரிய பாக்கியம் தான். அப்படிப்பட்ட நிலத்தை பற்றிய நான்கு தூண்களின் அடிப்படை ரகசியங்களும் மற்றும் நிலத்திற்கான பல்வேறு அம்சங்களும் கொண்ட வீட்டுமனையடி நிலத்தை இந்த காணொளி உங்களுக்கு வழங்கி உள்ளது.