வானவில் : உலகின் மிகச் சிறிய வானியல் கேமரா

பொதுவாக வானில் உள்ள நட்சத்திரங்கள், கோள்களைப் படம் பிடிக்க விசேஷமான கேமராக்கள் அவசியம்.

Update: 2019-01-02 11:44 GMT
அதிலும் நீண்ட தொலை நோக்கி கேமராக்களால் மட்டுமே இது சாத்தியம். இப்பொழுது மிகவும் கையடக்கமான வானியல் கேமரா, நானோ 1 என்ற பெயரில் வெளி வந்துள்ளது.

உலகிலேயே மிகச் சிறிய வானியல் கேமரா இது என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இதன் எடை வெறும் 100 கிராம் மட்டுமே. அதேசமயம் தொலை தூர பொருளை துல்லியமாக படம் எடுக்க திறன் கொண்டது. இதன் விலை 400 டாலராகும். 

மேலும் செய்திகள்