காஞ்சீபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர்கள் ஓட்டு விவரம்

காஞ்சீபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரம் வெளியானது.

Update: 2019-05-23 23:37 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர்(தனி) நாடாளுமன்ற தொகுதியில் 14 லட்சத்து 30 ஆயிரத்து 49 ஓட்டுகள் பதிவாகின. திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ஸ்ரீராம் தொழில்நுட்பக்கல்லூரி மற்றும் ஸ்ரீராம்வித்யாமந்திர் பள்ளியில் நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டன. 34 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதல் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் முன்னிலை பெற்று வந்தார்.

நேற்று இரவு 11 மணி நிலவரப்படி வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் வருமாறு:-

ஜெயக்குமார் (காங்கிரஸ்) - 7,34,872

வேணுகோபால் (அ.தி.மு.க.) - 3,89,247

லோகரங்கன் (மக்கள் நீதி மய்யம்) - 71,180

வெற்றிச்செல்வி (நாம் தமிழர் கட்சி) - 62,862

பொன்ராஜா (அ.ம.மு.க.) - 31,918

அன்புசெழியன் (பகுஜன் சமாஜ்) -14,497

கலாநிதி (ஆண்டி கரப்ஷன் டைனமிக் பார்ட்டி) -4,012

முருகேசன் (சுயேச்சை) - 2,982

மணிகண்டன் (சுயேச்சை) - 2,958

விஜயா (சுயேச்சை) - 2,288

பாரத் (சுயேச்சை) - 1,912

விக்ரமன் (சுயேச்சை) - 1,862

ரவி (இந்திய குடியரசு கட்சி) - 1,663

அருள்ராஜ் (சுயேச்சை) - 834

குணசேகரன் (சுயேச்சை) - 851

ஆனந்தராஜ் (சுயேச்சை) -755

சந்திரசேகர் (சுயேச்சை) - 734

சற்குணம் (சுயேச்சை) - 696

ஜார்ஜ் (சுயேச்சை) - 691

கமலநாதன் (சுயேச்சை) - 674

நோட்டா - 17,580

காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 12 லட்சத்து 38 ஆயிரத்து 158 ஓட்டுகள் பதிவானது. ஓட்டு எண்ணிக்கை காஞ்சீபுரம் அண்ணா உறுப்பு கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் தி.மு.க. வேட்பாளர் செல்வம், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை 2 லட்சத்து 86 ஆயிரத்து 632 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களும் பெற்ற ஓட்டு விவரம் வருமாறு:-

ஜி.செல்வம் (தி.மு.க.) -6,84,004

மரகதம் குமரவேல் (அ.தி.மு.க.)- 3,97,372

சிவரஞ்சனி (நாம் தமிழர் கட்சி) -62,771

முனுசாமி (அ.ம.மு.க.) -55,213

சேகர் (பகுஜன் சமாஜ் கட்சி) -5,018

ஜெயராமன் (சுயேச்சை) -2,509

இளங்கோவன் (சுயேச்சை) -2,272

ரமேஷ் (சுயேச்சை)-2,243

மரகதம் (சுயேச்சை)-1,640

வினோத்ராஜ் (சுயேச்சை) -1,597

தேவராஜன் (சுயேச்சை) -1,312

நோட்டா- 21,661

செல்லாதவை-546

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் இரவு 11 மணி நிலவரப்படி வாக்காளர்கள் பெற்ற ஓட்டு விவரம் வருமாறு:-

டி.ஆர்.பாலு (தி.மு.க.) -6,33,707

வைத்தியலிங்கம்- (பா.ம.க.) -2,26,645

ஸ்ரீதர் (மக்கள் நீதி மய்யம்) -1,05,393

மகேந்திரன் (நாம் தமிழர் கட்சி)-67,942

தாம்பரம் நாராயணன் (அ.ம.மு.க.) -33,048

ராஜசேகர் (ஆண்டி கரப்ஷன் எக்னாமிக் பார்ட்டி) -11,115

அந்தோணி (பகுஜன் சமாஜ்) -5,791

அயோத்தி (சுயேச்சை) -3,259

காட்வின் சாத்ராஜ் (தமிழ்நாடு முற்போக்கு மக்கள் கட்சி)-2,962

பழனிவேலு (இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)(விடுதலை) 2,149

ராஜா மாரிமுத்து (சுயேச்சை) -1,835

வசந்தி (சுயேச்சை)-1,651

விருதகிரி (சுயேச்சை)-1,452

முத்துமாறன்(சுயேச்சை) -1,120

இந்தியன் (சுயேச்சை)-1000

அனந்தராமன் (சுயேச்சை) -764

சசிக்குமார்(சுயேச்சை)-655

வைத்தியலிங்கம் (சுயேச்சை)-679

சிங்கராஜன் (சுயேச்சை)-601

நோட்டா-18,284.

மேலும் செய்திகள்