அரசியல் கட்சி பேனர் அகற்றம்

அரசியல் கட்சி பேனர் அகற்றம்

Update: 2021-02-28 19:35 GMT
வத்திராயிருப்பு, 
சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்தநிலையில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பஸ் நிலையம், அரசு கட்டிடங்கள், தனியார் கட்டிடங்களில் ஒட்டப்பட்டுள்ள விளம்பர போஸ்டர்கள், அரசியல் கட்சி பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள், உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கொடிகள் அகற்றப்பட்டன.

மேலும் செய்திகள்