அப்துல்கலாம் சகோதரர் உடலுக்கு அஞ்சலி

அப்துல்கலாம் சகோதரர் உடலுக்கு அஞ்சலி

Update: 2021-03-08 18:53 GMT
ராமேசுவரம்
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்துமீரான் லெப்பை மரைக்காயர் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இறந்தார். அவரது உடலுக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்