தயாராகும் வாக்கு எண்ணிக்கை மையம்

வாக்கு எண்ணிக்கை மையம்

Update: 2021-03-21 18:50 GMT
சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு  தடுப்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு வருவதை படத்தில் காணலாம்.
-------------

மேலும் செய்திகள்