பாம்பன் பாலத்தில் கானல் நீர்

பாம்பன் பாலத்தில் கானல் நீர் தென்பட்டது

Update: 2021-03-29 18:44 GMT
ராமேசுவரம் 
ராமேசுவரம் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருந்து வருகின்றது. வெயிலின் தாக்கத்தால் பாம்பன் ரோடு பாலத்தின் சாலையில் ஏற்பட்ட கானல் நீரை காணலாம்.

மேலும் செய்திகள்