பள்ளி மாணவிக்கு பாராட்டு

பள்ளி மாணவிக்கு பாராட்டு

Update: 2021-04-17 20:14 GMT
மதுரை
மதுரை கே.எம்.ஆர். சர்வதேச பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருபவர் மாணவி ஹரிணி. இவர் தேசிய அளவில் சண்டிகரில் நடந்த ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார். இதில் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார். மாணவி ஹரிணியை, மதுரை முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் பாராட்டினார். மேலும் பள்ளி தாளாளர் கிருஷ்ணவேணி, பள்ளி முதல்வர் சரஸ்வதி வாசு, உடற்பயிற்சி ஆசிரியர் சின்னச்சாமி ஆகியோரும் பாராட்டினர்.

மேலும் செய்திகள்