58 பேருக்கு கொரோனா

58 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-04-18 15:41 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 58 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 7 ஆயிரத்து 38 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை 6 ஆயிரத்து 564 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 336 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் 138 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்

மேலும் செய்திகள்