வாக்கு எண்ணிக்கை மையத்தில் தீவிரசோதனை

வாக்கு எண்ணிக்கை மையத்தில் தீவிர சோதனை

Update: 2021-04-19 21:05 GMT
மதுரை
சட்டசபை தேர்தலில் மதுரை தொகுதிகளில் பதிவான ஓட்டுக்களுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு வருபவர்களை கடுமையாக சோதனையிட்ட பிறகே போலீசார் உள்ளே அனுமதிக்கின்றனர்.

மேலும் செய்திகள்