சந்தனக்காப்பு அலங்காரம்

சிங்கம்புணரியில் பிரசித்தி பெற்ற சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் சித்திரை மாதத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2021-04-25 18:33 GMT
சிங்கம்புணரியில் பிரசித்தி பெற்ற சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் சித்திரை மாதத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சந்தன காப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

மேலும் செய்திகள்