வெறிச்சோடிய சாலை

முழு ஊரடங்கையொட்டி வெறிச்சோடிய சாலை

Update: 2021-04-25 20:23 GMT
மதுரை
முழு ஊரடங்கையொட்டி போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. திருச்சி-மதுரை சாலை போக்குவரத்து இல்லாமல் வெறிசோடி இருப்பதை காணலாம்.

மேலும் செய்திகள்