வெற்றி பெற்ற வேட்பாளருக்கு சான்றிதழ்

காரைக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Update: 2021-05-03 20:11 GMT
காரைக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிக்கு தேர்தல் அலுவலர் சுரேந்திரன் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினார். அருகில் கார்த்தி சிதம்பரம் எம்.பி உள்ளார்.

மேலும் செய்திகள்