113 பேருக்கு கொரோனா

113 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-05-07 17:02 GMT
ிவகங்கை, 
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 113 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது . மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 820 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 126 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

மேலும் செய்திகள்