இன்று மின்தடை

விருதுநகரில் இன்று பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2021-06-15 19:23 GMT
விருதுநகர், 
விருதுநகர் பகுதியில் மின்பாதை பராமரிப்பு பணி காரணமாக இன்று (புதன்கிழமை) ரோஜா நகர், முத்து ராமலிங்க நகர், ஆனை குழாய்தெரு, நிறைவாழ்வு நகர், எம்.ஜி.ஆர். சாலை, பாலம்மாள்நகர், புதிய பஸ் நிலையம் பகுதி, சாத்தூர்ரோடு, கட்டையாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என விருதுநகர் மின் பகிர்மான வட்டம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்