மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்தால்-மாநில அரசை ஊராட்சி என்று அழைக்கலாமா?-எச்.ராஜா கேள்வி
மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்தால் மாநில அரசை ஊராட்சி என்று அழைக்கலாமா? என எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.
சிவகங்கை,
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது சிவகங்கை நகர பா.ஜனதா தலைவர் தனசேகரன், முன்னாள் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.