சிறப்பு அலங்காரம்

சிறப்பு அலங்காரம்

Update: 2021-07-22 18:29 GMT
சிங்கம்புணரி
சிங்கம்புணரியில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஸ்ரீசேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் ஆடி மாத சிறப்பு அலங்காரமாக சுவாமி, தேவியர்களுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

மேலும் செய்திகள்