திருப்பத்தூர் மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

26 பேருக்கு கொரோனா

Update: 2021-07-26 16:59 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

மாவட்டம் முழுவதும் 310 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

மேலும் செய்திகள்