விருதுநகர் நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

விருதுநகர் நகராட்சி கமிஷனராக சையது முஸ்தபா கமால் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

Update: 2021-08-01 19:45 GMT
விருதுநகர், 
விருதுநகர் நகராட்சி கமிஷனர் ஆக மதுரை மாநகராட்சியில் துணைகமிஷனராக பணியாற்றிய சையது முஸ்தபா கமால் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் விருதுநகர் நகராட்சி கமிஷனராக பொறுப்பேற்று கொண்டார். அவரிடம் கமிஷனர் பொறுப்பு வகித்த ஜெகதீஸ்வரி பொறுப்புகளை ஒப்படைத்தார்.

மேலும் செய்திகள்