சிறப்பு அலங்காரம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் உற்சவம் நடந்தது. கோவில் உட்பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் உலா வந்தபோது எடுத்தபடம்.

Update: 2021-08-14 16:13 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் உற்சவம் நடந்தது. கோவில் உட்பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் உலா வந்தபோது எடுத்த படம்.

மேலும் செய்திகள்