தேனி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-09-09 15:50 GMT
தேனி:
தேனி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 255 ஆக அதிகரித்தது. 7 பேர் நேற்று குணமாகினர். 62 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்