6 பேருக்கு கொரோனா

6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-09-11 17:17 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 6 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 20 ஆயிரத்து 242 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 3 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 846 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 43 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.  353 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்