காய்கறிகள் அலங்காரம்

காய்கறிகள் அலங்காரம்

Update: 2021-10-06 19:41 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் 
ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோவிலில் நவராத்திரி முதல் நாள் விழாவில் காய்கறிகள் அலங்காரத்தில் சிவகாமி அம்பாள் காட்சியளித்தார்.

மேலும் செய்திகள்