அன்னபூரணி அலங்காரம்

அன்னபூரணி அலங்காரம்

Update: 2021-10-08 20:11 GMT
சிங்கம்புணரி 
சிங்கம்புணரி அருகே முறையூரில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் நவராத்திரி 2-ம் நாள் சிறப்பு அலங்காரமாக மீனாட்சி அம்மன் அன்னபூரணி அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

மேலும் செய்திகள்