இன்று மின்சாரம் நிறுத்தம்

பழனி அருகே தொப்பம்பட்டி பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2021-11-24 15:53 GMT
பழனி : 

பழனி அருகே உள்ள வாகரை துணை மின்நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி வாகரை, மரிச்சிலம்பு, பூலாம்பட்டி, திருவாண்டபுரம், அப்பனூத்து, தொப்பம்பட்டி, வேலம்பட்டி, ஆலாவலசு, புங்கமுத்தூர், மேட்டுப்பட்டி, வேப்பன்வலசு, பூசாரிக்கவுண்டன்வலசு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை பழனி மின்வாரிய செயற்பொறியாளர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்