மீனாட்சி அம்மன் கோவிலில் கவர்னர் தரிசனம்

மீனாட்சி அம்மன் கோவிலில் கவர்னர் தரிசனம்

Update: 2021-12-16 21:44 GMT
மதுரை 
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அவருடைய மனைவி லட்சுமி ரவி ஆகிேயார் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு ேகாவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் கோவிலில் பொற்றாமரை குளம் அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்