235 பேருக்கு கொரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 235 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2022-01-20 18:46 GMT
ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 235 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 22 ஆயிரத்து 267 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 112 பேர் வீடு திரும்பி உள்ளார். இதுவரை 20 ஆயிரத்து 379 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது ஆயிரத்து 26 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்