அனுமன் வாகனத்தில் வியூகசுந்தரராஜ பெருமாள்

அனுமன் வாகனத்தில் வியூகசுந்தரராஜ பெருமாள்

Update: 2022-02-09 21:14 GMT
மதுரை 
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்றுவரும் மாசி தெப்பத் திருவிழாவில் 3-ம் நாளான நேற்று அனுமன் வாகனத்தில் வியூக சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் செய்திகள்