வேளாண் பொருட்களின் விலை விவரம்

வேளாண் பொருட்களின் விலை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-27 18:45 GMT
ஜெயங்கொண்டம், 
ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்திற்கு நேற்று வந்த விளை பொருட்களின் உயர்ந்த விலை விவரம் வருமாறு:-
மணிலா (80 கிலோ) -ரூ.7,201, எள் (80 கிலோ) -ரூ.9,102, உளுந்து (100 கிலோ) -ரூ.6,199, தேங்காய் பருப்பு (80 கிலோ) -ரூ.5,887.

மேலும் செய்திகள்