வேளாண் பொருட்களின் விலை விவரம்

வேளாண் பொருட்களின் விலை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது

Update: 2022-04-28 18:14 GMT
ஜெயங்கொண்டம், 
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-
மணிலா (80 கிலோ) -ரூ.7,119, எள் (80 கிலோ) -ரூ.8,933, உளுந்து (100 கிலோ) -ரூ.5,416, தட்டபயிறு (100 கிலோ) -ரூ.3,106, தேங்காய் பருப்பு (80 கிலோ) -ரூ.5,667, ராகி (100 கிலோ) -ரூ.2,007.

மேலும் செய்திகள்