போராட்டம்

மதுரை மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-10 16:29 GMT
பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி சுகாதார பணியாளர்கள், மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

மேலும் செய்திகள்