அனுமந்த வாகனத்தில் வீதி உலா

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் சித்திரை பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான நேற்று பக்தோசித பெருமாள் அனுமந்த வாகனத்தில் வீதி உலா வந்தபோது எடுத்த படம்.

Update: 2022-05-11 18:23 GMT
சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் சித்திரை பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான நேற்று  பக்தோசித பெருமாள் அனுமந்த வாகனத்தில் வீதி உலா வந்தபோது எடுத்த படம். 

மேலும் செய்திகள்