வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன்

வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் அருள்பாலித்தார்

Update: 2022-05-11 19:49 GMT
காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி விழாவையொட்டி வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மேலும் செய்திகள்