ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்றார் நடிகை ரம்யா

ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் நடிகை ரம்யா பங்கேற்றார்.

Update: 2022-10-22 21:51 GMT

பெங்களூரு:

இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்தி வருகிறார். வடகர்நாடகத்தில் உள்ள ராய்ச்சூரில் நேற்று பாதயாத்திரை நடந்தது. இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ரம்யா கலந்து கொண்டார். இதுபோல பாதயாத்திரையின் போது ஒரு பெண், ராகுல்காந்தியிடம் தனது கஷ்டத்தை கூறி அழுதார். அவருக்கு ராகுல்காந்தி தண்ணீர் கொடுத்து சமாதானம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்