செயற்கை கடல்
இங்கிலாந்தின் நார்த் வேல்ஸ் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கைக் கடல் இது;
இங்கிலாந்தின் நார்த் வேல்ஸ் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கைக் கடல் இது. 300 மீட்டர் நீளம், 110 மீட்டர் அகலத்தில் தண்ணீரைத் தேக்கி, இயந்திரங்கள் மூலம் அலைகளை உருவாக்குகிறார்கள்.
ஒவ்வொரு நிமிடத்திலும் 2 மீட்டர் உயரத்தில் ஒரு அலை உருவாகும். அலைச்சறுக்கு விளையாட்டை பாதுகாப்பாக விளையாட விரும்புகிறவர்களுக்காக இது அமைக்கப்பட்டுள்ளது.